மணிப்பூர் விவகாரம் குறித்து சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை!

டெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் நாளை விவாதம் தொடங்குகிறது. எம்.பி. பதவி தகுதிநீக்கம் ரத்து செய்யப்பட்டு நாடாளுமன்றம் திரும்பிய ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

 

Related posts

நாட்றம்பள்ளி அருகே 10 ஆண்டுகளாக எரியாத உயர் கோபுர மின்விளக்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவர்கள் 57 பேர் மீட்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட 1,156 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு