மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அயலக காங்கிரஸ், அமெரிக்க வாழ் இந்திய சமூகம் சார்பாக அளிக்கப்பட்ட இந்த வரவேற்பு தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு..!!
previous post