ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலை: அரசு ஆலோசிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை

சென்னை: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை நீர்நிலையாக மாற்றுவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்த தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. பிற துறைகளின் செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்த வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலையை உருவாக்கி வெள்ள பாதிப்பை குறைக்கலாம் என தீர்ப்பாயம் கூறியிருந்தது.

Related posts

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 85,058.5 புள்ளிகள் உயர்வு..!!

ஜார்க்கண்ட் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்