புழல் சிறையில் இருந்து தப்பிய பெண் கைதியை பெங்களூருவில் கைது செய்தது போலீஸ்..!!

சென்னை: புழல் சிறையில் இருந்து தப்பிய பெண் கைதி ஜெயந்தியை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர். பெங்களூரு விமான நிலையம் அருகே கங்கேரி என்ற இடத்தில் பதுங்கியிருந்த ஜெயந்தியை போலீஸ் கைது செய்தது.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது