பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா மாவட்டம், ஆப்கானிஸ்தான் நாட்டின் கபூல் ஆகிய இடங்களில் நிலநடுக்கம்

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா மாவட்டம், ஆப்கானிஸ்தான் நாட்டின் கபூல் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் நள்ளிரவில் 1.32 மணிக்கு பூமிக்கு அடியில் 80 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆகவும், ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 2.10 மணிக்கு பூமிக்கு அடியில் 50 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆகவும் பதிவானது.

Related posts

என்றும் எப்போதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் : தமிழ்நாடு அரசு புகழாரம்

மதுரையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள், மெட்ரோ அதிகாரிகள் நேரில் ஆய்வு

நீண்ட இடைவெளிக்கு பிறகு மூணாறுக்கு படையப்பா ‘ரிட்டர்ன்’