புதுக்கோட்டை அருகே வெடிவிபத்தில் காயமடைந்த பட்டாசு பட்டறை உரிமையாளர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அடப்பன்வயல் அருகே வெடிவிபத்தில் காயமடைந்த பட்டாசு பட்டறை உரிமையாளர் உயிரிழந்தார். பட்டாசு பட்டறையில் டிச.5ல் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூர்த்தி உயிரிழந்தார்.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது