புதுக்கோட்டையில் மழை பாதிப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க இலவச எண்கள்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மழை பாதிப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க 1077, 04322-222207எண்களை அழைக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை அப்புறப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்