Latest செய்திகள் தமிழகம் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து Dhanush KumarPublished: August 4, 2023, 10:21 am Last Updated on August 4, 2023, 10:33 am0125 views புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுச்சேரியின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர், நீண்ட ஆயுளுடன் வாழ பிரதமர் மோடி வாழ்த்தினார்.