Monday, September 9, 2024
Home » புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

by Nithya

புதுச்சேரி: தமிழ்நாட்டை பின்பற்றி புதுச்சேரியிலும் கல்லூரி செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உயர்கல்வி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

5 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi