ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை

பணியிடங்கள் விவரம்:

A. Greases & Lubricants:
1. Junior Officer (Production): 1 இடம். தகுதி: மெக்கானிக்கல்/கெமிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ. வயது: 25க்குள்.
2. Junior Officer (Quality Assurance): 2 இடங்கள். தகுதி: வேதியியல் பாடத்தில் பட்டப்படிப்பு. வயது: 25க்குள்.

B. Industrial Packaging:
1. Junior Officer (Production): 6 இடங்கள். தகுதி: மெக்கானிக்கல் பாடத்தில் டிப்ளமோ. வயது: 25க்குள்.
2. Junior Officer (SCM): 3 இடங்கள். தகுதி: வணிகவியல் பாடத்தில் பட்டப்படிப்பு. வயது: 25க்குள்.
3. Junior Officer (Electrical): 1 இடம். தகுதி: எலக்ட்ரிக்கல் பாடத்தில் டிப்ளமோ மற்றும் எலக்ட்ரிக்கல் சூபர்வைசர் லைசென்ஸ் சான்றிதழ் அல்லது திறன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயது: 25க்குள்.

C. Logistics Services:
Junior Officer (Operations): 1 இடம். தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்: ரூ.21,750-65,000.இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://www.balmerlawrie.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.07.2024.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்