தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை ஏன் பணி நீக்கம் செய்யவில்லை? ஐகோர்ட் கேள்வி

சென்னை: தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை ஏன் பணி நீக்கம் செய்யவில்லை? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. அரசு மருத்துவரை ஏன் பணி நீக்கம் செய்யவில்லை? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்ட தனது மகன் கிஷோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில் உயிரிழப்பு என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது