“முதல்வர் பொறுப்பை மல்லிகார்ஜூன கார்கே ஏற்க வேண்டும்”: கர்நாடக காங். தலைவர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை என தகவல்

பெங்களூரு: தனக்கு முதல்வர் பொறுப்பில்லை எனில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவே முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கர்நாடக காங். தலைவர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே துணை முதல்வர் பதவியோ, அமைச்சர் பதவியோ வேண்டாம் என டி.கே.சிவக்குமார் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Related posts

தீபாவளி முன்பதிவு – காலியான டிக்கெட்டுகள்

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்