“பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருவது மக்களை ஏமாற்றுவதற்காக மட்டுமே”: செல்வப்பெருந்தகை பேட்டி

குமரி: பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருவது மக்களை ஏமாற்றுவதற்காக மட்டுமே என தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜி.யு.போப், கால்டுவெல் குறித்து பேசுவதற்கு ஆளுநருக்கும், மோடிக்கும் அருகதை கிடையாது. விஞ்ஞான யுகபுரட்சி நடக்கும் கலத்தில் விஞ்ஞானத்திற்கு எதிராக பேசுகிறார்கள் என்றார்.

Related posts

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்

ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய துணைமுதல்வர் பவன் கல்யாண்

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி