நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு இன்று மாலை 4 மணிக்கு பதில் அளிக்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி: நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி பதில் அளிக்கிறார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று 3வது நாளாக விவாதம் நடைபெற உள்ளது.

Related posts

பெண் ஆசை காட்டி 100 பேரிடம் பணம் பறித்த கில்லாடி இளம்பெண்: பரபரப்பு தகவல்கள்

மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூர மேற்கு புறவழிச்சாலை பணி ஜனவரியில் முடியும்

யோக கலைகளின் முன்னோடி யானை: பாகன் விளக்கம்