பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது ஒன்றிய அமைச்சரவை

டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 11.30க்கு ஒன்றிய அமைச்சரவை கூடுகிறது. ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பு

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் என்கவுண்டர்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி சோதனை