சொல்லிட்டாங்க…

2024ம் ஆண்டில் மீண்டும் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுவேன்.
– பிரதமர் மோடி

அடுத்த ஆண்டு மோடி மீண்டும் கொடியை ஏற்றுவார். ஆனால், அது அவரது வீட்டில்.
– காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை