பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனை தொடர்பாக இருநாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்து..!!

டெல்லி : பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனை தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே
ஒப்பந்தம் கையெழுத்தானது. இரண்டுநாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த நிலையில் ரணில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு