2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா புறப்பட்டார்..!!

டெல்லி: 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு புறப்பட்டார். மாஸ்கோவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தியா – ரஷ்யா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்