பிரதமர் பங்குபெறும் நிகழ்ச்சியில் தனது உரை நீக்கப்பட்டதாக ராஜஸ்தான் முதல்வர் கூறியதற்கு பிரதமர் பதில்..!!

டெல்லி: பிரதமர் பங்குபெறும் நிகழ்ச்சியில் தனது உரை நீக்கப்பட்டதாக ராஜஸ்தான் முதல்வர் கூறியதற்கு பிரதமர் பதிலளித்துள்ளார். அசோக் கெலாட் நிகழ்ச்சியில் பங்குபெற மாட்டார் என அவரது அலுவலகம்தான் கூறியது எனவும் பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது.

Related posts

அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி, முடிவுகளும் வெளியாகும்: கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு

உத்தரபிரதேச மாநில தோல்விக்கு மோடி, யோகியை குறை சொல்லாதீங்க!: அகங்காரம் கூடாது என மாஜி முதல்வர் அறிவுரை

மதுபான மாபியா செய்தி வெளியிட்ட டிவி சேனல் நிருபர் மர்ம மரணம்?: பிரியங்கா காந்தி கண்டனம்