Wednesday, September 25, 2024
Home » மகப்பேறு விடுமுறைக்கு பிறகு, பெண் காவலர்கள் விருப்ப பகுதியிலேயே பணியமர்த்தப்படுவர் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு ஆணை வெளியீடு!!

மகப்பேறு விடுமுறைக்கு பிறகு, பெண் காவலர்கள் விருப்ப பகுதியிலேயே பணியமர்த்தப்படுவர் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு ஆணை வெளியீடு!!

by Porselvi
Published: Last Updated on

சென்னை :  மகப்பேறு விடுப்பில் உள்ள பெண் காவலர்கள், விடுமுறை  முடிந்த பிறகு தங்களது கணவர் / பெற்றோர் வசிக்கும் பகுதிகளில் பணியமர்த்தப்படுவர் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு ஆணை வெளியீடு செய்யப்பட்டது. சென்னையில் பணியாற்றும் 19 பேருக்கு, அவர்களின் விருப்ப பகுதிக்கு இடமாற்ற ஆணையை காவல் ஆணையர் அருண் இன்று வழங்கினார்.

You may also like

Leave a Comment

three × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi