பெங்களூரு: ஆபாச வீடியோ, பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமின் மனு பெங்களூரு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்துள்ளது. ஹோலநரசிபூர் காவல்நிலையத்தில் பதிவான வழக்கில் ஜாமின் கோரிய முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் மனு தள்ளுபடி செய்தது. குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.