பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பிரஜ்வல் ஆஜர்

பெங்களூரு: பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிறப்பு நீதிமன்றத்தில் பிரஜ்வலை போலீசார் ஆஜர்படுத்தினர். ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

Related posts

ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.67.11 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நீட்டிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது