பிரஜ்வலின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாள்கள் நீட்டிப்பு!!

பெங்களூரு :பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாள்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வலின் நீதிமன்றக்காவலை நீட்டித்து எம்பி, எம்எல்ஏ.க்களுக்கான பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்