உதயநிதியின் செயலாளராக பிரதீப் நியமனம்?

சென்னை: துணை முதலமைச்சர் உதயநிதியின் செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உயர்கல்வித்துறை செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் பணியாற்றி வருகிறார். நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை பிரதீப் வகித்துள்ளார்

Related posts

பயிர்களைக் காக்கும் உயிர்வேலி!

கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? உயர்நீதிமன்றம் கேள்வி

பரந்தூரில் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு