பவர்கிரிட் நிறுவனத்தில் 373 இன்ஜினியர்ஸ் டிரெய்னீஸ்

பணி: இன்ஜினியர்ஸ் டிரெய்னீஸ்.
துறை வாரியாக காலியிடங்கள் விவரம்: (எலக்ட்ரிக்கல்- 293, சிவில்-47, கம்ப்யூட்டர் சயின்ஸ்-31, எலக்ட்ரானிக்ஸ்-2).
தகுதி: 60% மதிப்பெண்களுடன் முழு நேர பி.இ.,/பி.டெக்.,/ பிஎஸ்சி (இன்ஜினியரிங்) தேர்ச்சி.
தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஓராண்டு காலம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது ரூ.40 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும். பயிற்சிக்கு பின் ரூ.50,000-3%-1,60,000 சம்பளத்தில் பணியமர்த்தப்படுவர்.

கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.கேட்-2024ல் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.www.powergrid.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை04.07.2024.

Related posts

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு