அதிகாரம் எப்படி துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதற்கு சண்டிகர் மேயர் தேர்தல் உதாரணம்: ப.சிதம்பரம் சாடல்

டெல்லி: அதிகாரம் எப்படி துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதற்கு சண்டிகர் மேயர் தேர்தல் உதாரணம் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பீகாரில் நடந்ததற்கும் கர்நாடகா, மணிப்பூரில் நடந்ததற்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. வெவ்வேறு தேர்தலில் வெவ்வேறு கட்சியை தேர்வு செய்யாவிட்டால் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்காது. சீனா, ரஷ்யாவில் உள்ளது போல ஒற்றை கட்சி தலைமை இல்லாமல் இருப்பதை உறுதிசெய்வோம் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Related posts

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்

ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய துணைமுதல்வர் பவன் கல்யாண்