முதுநிலை நீட் தேர்வு ஜூலை 7க்கு மாற்றம்

சென்னை: முதுநிலை நீட் தேர்வின் வாயிலாக எம்.டி., எம்.எஸ் மற்றும் முதுகலை டிப்ளமோ மருத்துவ படிப்புகளில் சேர 2024 மார்ச் 3ம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதுபற்றி தேசிய தேர்வு முகமை செய்திக்குறிப்பில், முதுநிலை நீட் தேர்வு ஜூலை 7ம் தேதி நடத்தப்படும். கட்-ஆப் மதிப்பெண் ஆகஸ்ட் 15ல் வெளியிடப்படும். தகவல்களை என்.பி.இ.எம்.எஸ் இணையதளத்தில் பார்க்கலாம். விவரங்களை https://natboard.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்