புதுச்சேரி பாஜகவில் செல்வகணபதி – சாமிநாதன் இடையே உச்சக்கட்ட உட்கட்சி மோதல் வெடித்தது!!

புதுச்சேரி : புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் தோல்விக்கு, மாநிலத் தலைவர் செல்வகணபதியின் மோசமான நிர்வாகமே காரணம் என்று புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தார்மீக பொறுப்பேற்று, தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சாமிநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை