வாக்கு சேகரிப்பு கண்காணிப்பு பணி: ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை

சென்னை: வாக்கு சேகரிக்கும் நடவடிக்கையைக் கண்காணிக்க கோரிய வழக்கில் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. சாதி, மத, மொழி ரீதியாக வாக்கு சேகரிக்கும் நடவடிக்கையைக் கண்காணிக்க ஆணையம் கோரி மகிமைதாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அரசியல் கட்சிகள் லாபத்துக்காக வாக்காளர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துகின்றன என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனு மீது இந்திய தேர்தல் ஆணையம் 6 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்