அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க ரஜினி மறுப்பு..!!

சென்னை: அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளிக்க மறுத்துள்ளார். மக்களவை தேர்தலில் மீண்டும் மோடி ஜெயிப்பாரா என்ற கேள்விக்கு அரசியல் கேள்வி வேண்டாமே என்று நடிகர் ரஜினி பதில் அளித்தார்.

 

Related posts

மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு