Saturday, September 21, 2024
Home » காவல்துறை அலுவலகத்தில் பழுது நீக்கம் செய்ய இயலாத பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் பொது ஏலம்..!!

காவல்துறை அலுவலகத்தில் பழுது நீக்கம் செய்ய இயலாத பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் பொது ஏலம்..!!

by Lavanya

சென்னை: காவல்துறை அலுவலகத்தில் பழுது நீக்கம் செய்ய இயலாத பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளதாக சென்னை காவல்துறை கூடுதல் இயக்குநர் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட பாட்டுல அறிக்கையில், காவல்துறை குற்றம் அலுவலகத்தில் பழுது நீக்கம் செய்ய இயலாத பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் எதிர்வரும் 10.09.2024 மாலை 04.00 மணியளவில் சென்னை – 08, எழும்பூர், CBCID வளாகத்தில் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் 10.09.2024 ஆம் தேதி மாலை 04.00 மணிக்குள் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

ஏலம் எடுத்தவர்கள் உடனடியாக ஏலத்தொகையை ரொக்கமாக செலுத்திவிட்டு. இரண்டு நாட்களுக்குள் அதற்கு உண்டான GST தொகையை அவரவர் GST கணக்கில் செலுத்திவிட்டு அதன் நகலை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னர் வாகனத்தின் பழைய உதிரி பாகங்களின் விற்பனை ஆணை வழங்கப்படும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் தவறாமல் அவர்களின் ஆதார் அட்டை நகலை ஏலத்திற்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் . விபரங்களுக்கு தொலைபேசி எண்கள் 9952022860 / 9962488150. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

9 − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi