போக்சோ வழக்கு: தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு பாதுகாப்பின்றி விடுப்பு வழங்கியது ஐகோர்ட்

சென்னை: மகனின் மருத்துவ செலவுக்கு நிதி திரட்டுவதற்காக போக்சோ வழக்கு கைதிக்கு பாதுகாப்பின்றி விடுப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்சோ வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ராஜேஷ் குமாருக்கு ஐகோர்ட் பாதுகாப்பின்றி விடுப்பு வழங்கியது. முதல் மகனின் மருத்துவ செலவு, இளைய மகனின் படிப்பு செலவுக்கு நிதி திரட்டுவதற்காக கணவருக்கு விடுப்பு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. கணவர் ராஜேஷ்குமாருக்கு 21 நாட்கள் சிறை விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி மனைவி நிரோஷா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

 

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது