பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 6ல் பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம்..!!

டெல்லி: பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 6ம் தேதி நடைபெறவுள்ளது. பிப். 29ல் நடந்த ஆலோசனையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட நிலையில் மார்ச் 6ல் ஆலோசனை நடைபெறவுள்ளது.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு