PM CARES திட்டத்தில் பெறப்பட்ட 51% விண்ணப்பங்கள் நிராகரிப்பு

டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான PM CARES திட்டத்தில் பெறப்பட்ட 51% விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 9,331 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்த நிலையில் 4,532 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது. நிராகரிப்புக்கு எந்த காரணமும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

Related posts

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கேசவ விநாயகத்தை விசாரிக்க நீதிமன்ற அனுமதி தேவை என்ற உத்தரவு ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!!

நாட்டை உலுக்கிய மருத்துவர் பலாத்கார கொலை; ஜூனியர் டாக்டர்களின் 42 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது: நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்

கடந்த 9 மாதங்களில் குட்கா விற்பனை செய்த 20,000-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்!