ஆலை விரிவாக்கப்பணி அனுமதிக்காக ரூ.2.30 லட்சம் பெற்ற ஊத்துக்குளி ஊராட்சி மன்ற தலைவர் கைது..!!

திருப்பூர்: திருப்பூர் அருகே ஆலை விரிவாக்கப்பணி அனுமதிக்காக ரூ.2.30 லட்சம் பெற்ற ஊத்துக்குளி ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார். ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்டு ரூ.2.30 லட்சம் பணத்தை பெற்றபோது ஆனந்தை போலீசார் கைது செய்தனர். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து ஆனந்தை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது