பைபர்ஜாய் புயல் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை..!!

டெல்லி: பைபர்ஜாய் புயல் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. ஆலோசனை கூட்டத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related posts

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி: தேனி அருகே பரபரப்பு

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி

மிஸ் & மிஸஸ் அழகிகள்… கலக்கும் அம்மா – மகள்!