செப் 25: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 188 நாட்களாக மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Related posts

நாகர்கோவில் முதல் காவல்கிணறு வரை 4 வழிச்சாலை ஓரத்தில் 5 ஆயிரம் மரக்கன்று நடும்பணி

கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொட்டோ கொட்டுனு கொட்டிய காணிக்கை!!