ஆகஸ்ட் 03: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 439வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Related posts

நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்துள்ள கடைகளால் போக்குவரத்து நெரிசலில் திணறும் கூடங்குளம் ‘மெயின் பஜார்’

பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ் பெண் உமா குமரன் வெற்றி..!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பருத்தி சாகுபடியில் இந்தாண்டு நல்ல மகசூல்