பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தாமதம் ஏன் என்று பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் விளக்கம்

சென்னை: மழை நீர் கலந்திருக்கக்கூடும் என்பதால் பெட்ரோல், டீசலை உரிய முறையில் பரிசோதித்த பிறகே வாடிக்கையாளர்களுக்கு விற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டீசலில் தண்ணீர் கலந்தால் எளிதில் பிரித்தெடுத்து உடனே விநியோகிக்க முடியும், தண்ணீர் கலந்த பெட்ரோலை விநியோகித்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் உரிய ஆய்வு செய்து விநியோகம், தண்ணீர் கலக்கப்படவில்லை என்று உறுதிசெய்த பிறகே பெட்ரோல் விநியோகிக்க விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, எத்தனால் கலந்த பெட்ரோலில் கலந்துவிட்டால் நீரை பிரித்தெடுப்பது மிகவும் கடினம் என பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தாமதம் ஏன் என்று பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது.

Related posts

பத்தனம் திட்டா அருகே 3 ஆண்டாக மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 98 ஆண்டு சிறை

இன்று என்டிஏ நாடாளுமன்ற கட்சி கூட்டம்

பாக்.கில் பெட்ரோல் விலை உயர்வு