பிப்ரவரி-15: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Related posts

பந்தலூர் இந்திரா நகரில் சேறும் சகதியுமான நடைபாதையால் பாதிப்பு

விளையாட்டுத்துறையில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பீர்கள் என நம்புகிறேன் : இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி உத்வேகம்

ஹத்ராஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: ராகுல் காந்தி