பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரக்கோரிய வழக்கில் ஒன்றிய அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரக்கோரி தொடரபட்ட வழக்கில் ஒன்றிய அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வந்து நாடு முழுவதும் பெட்ரோல், டீசலை ஒரே விலைக்கு விற்க உத்தரவிடகோரி சென்னை வழக்கறிஞர் கனகராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தால் அவற்றில் விலை கணிசமாக குறையும் என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்காது: மண்டல அதிகாரி விஜயகுமார் தகவல்

நிதி நிறுவனத்தில் மோசடி செய்த ரூ.300 கோடி எங்கே? தேவநாதனை 4 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சாலையின் இருபுறமும் மலைபோல் குவிந்து கிடக்கும் கற்கள், மணல் பருவ மழைக்கு முன்பு முடியுமா இசிஆர் விரிவாக்க பணி? விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை