ஜூன்- 27: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை..!

சென்னை: சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 102 நாட்களாக மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Related posts

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை தள்ளிவைக்க வேண்டும்: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு

புவி கண்காணிப்பு செயற்கைகோளை ஏவியது ஜப்பான்

பாரீஸ் ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 5 வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்