தங்கள் கட்சியின் தலைவர் எம்.ஜி.ஆரா, அரவிந்சாமியா என்று தெரியாத நிலையில் அதிமுக உள்ளது: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தங்கள் கட்சியின் தலைவர் எம்.ஜி.ஆரா, அரவிந்சாமியா என்று தெரியாத நிலையில் அதிமுக உள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் பாக முகவர் கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திருப்பத்தூரில் எம்.ஜிஆர் புகைப்படத்துக்குப் பதிலாக நடிகர் அரவிந்த்சாமி படத்தை அதிமுகவினர் வைத்துள்ளனர்.

Related posts

டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி: 3 பேர் மாயம்

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்