கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு விஜய் நன்றி

சென்னை: கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். அண்மையில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு, ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். இதனை அடுத்து ரஜினிகாந்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு விஜய் நன்றி தெரிவித்தார்.

Related posts

கீழ்முதலம்பேடு ஊராட்சி அலுவலகத்தின் பழுதடைந்த கட்டிடம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் அச்சம்

கோயில் மாடுகளை காப்பகத்திற்கு அனுப்ப பொதுமக்கள் எதிர்ப்பு

பள்ளிப்பட்டு பகுதியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்: எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்