நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

டெல்லி: நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஏப்ரல்-ஜூலை மாத அரசு செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை