நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு: காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸ்

டெல்லி: நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். 267வது விதியின் கீழ் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க காங். எம்.பிக்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

Related posts

அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ரயில்வே மைதானத்தில் வைக்க பிஎஸ்பி நிர்வாகிகள் கோரிக்கை

வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு

ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது எம்பாம்வேயின் பிரான்ஸ் அணி!