பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு

டெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துப்பாக்கிச்சுடுதல் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கங்களை வென்று மனு பாக்கர் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு