பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு ஜாஸ்மின் தகுதி பெற்றார்.

Related posts

ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.67.11 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நீட்டிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது