பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு லீக் போட்டியில் இந்தியா வெற்றி

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு லீக் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் வெற்றி பெற்றார். பெல்ஜியம் வீரர் ஜூலியன் கராக்கியை 21-19, 21-14 என்ற நேர் செட்களில் இந்திய வீரர் லக்சயா சென் வீழ்த்தினார்.

Related posts

குஜராத்தில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் மர்ம காய்ச்சலால் பலி

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் – படாபரா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 7 பேர் பலி