பாராலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற நித்யஸ்ரீ-க்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து..!!

பாரிஸ்: பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற நித்யஸ்ரீ சிவனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பேட்மிண்டனில் இந்தியா வென்ற 5 பதக்கங்களில் 3 பதக்கங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வென்றுள்ளனர்.

 

Related posts

பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!!

மாதவிடாய் விடுப்பு வழங்க கர்நாடக அரசு திட்டம்!